பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகள் கான்கிரீட் மேற்கூரையின்றி ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் இயங்கி வருகின்றன. இது வகுப்பறை வெப்பத்தை அதிகப்படுத்துவதோடு, கற்றல்-கற்பித்தல் சூழலையும் பெரிதும் பாதிக்கிறது. எனவே, அந்த வகுப்புகளுக்கு உரிய கான்கிரீட் மேற்கூரை வசதி செய்து தந்தால், பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அது பேருதவியாக அமையும்.