விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள்

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டம் உட்பட பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் உலமாக்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்.

புதைக்கப்பட்ட இந்த வரலாற்று உண்மையை பேரா. ஜவாஹிருல்லாவின் எழுத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது இந்த நூல்

புத்தக விவரம்

பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா

விலை: ரூ60

பக்கங்கள்: 64

முதல் பதிப்பு ஜனவரி 2019

உரிமை பதிவு: எம் எச் ஜவாஹிருல்லா

வெளியீடு: புத்தொளிப் பதிப்பகம், சென்னை 600 003

விற்பனையாளர்கள்: ரஹ்மத் பதிப்பகம்

6, இரண்டாவது பிரதான சாலை,

சிஐடி காலனி, மைலாப்பூர்,


சென்னை 600 004 தொலைபேசி:

044 24997373 செல்பேசி: 9444025000

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. Website: www.rahmath.net facebook: www.facebook.com/rahmathtrust

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 42வது சென்ன புத்தக கண்காட்சியில் பின் வரும் அரங்குகளில் இந்நூல் கிடைக்கும்.

ரஹ்மத் பதிப்பகம் அரங்கு எண் 718.719

யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் அரங்கு எண் 11.12

சாஜிதா புக் சென்டர் அரங்கு எண் 790.791

இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட் (ஐஎப்டி) 551,552,643,644

நேஷனல் பப்பிஷர்ஸ் அரங்கு எண் 326.327